గుడిసె
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: கு3டி3ஸெ
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்-
பொருள்
[தொகு]- గుడిసె, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பெரும்பாலும் கிராமப்புறங்களில் மக்கள் வசிக்க ஏற்படுத்திக்கொள்ளும் சிறு வீடுகள்...இவை கிராமப்பகுதிகளிலேயே கிடைக்கும் வைக்கோல் போன்ற உலர்ந்த தாவரப் பொருட்கள், மூங்கில், தென்னை, பனை ஓலைகள், மரங்கள் ஆகியவைகளைக்கொண்டு கட்டிக்கொள்வர்...இவை எளிமையாக, குறைந்த செலவில் கட்டப்படுகின்றன...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---గుడిసె--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +