महीना

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி[தொகு]

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • महीना, பெயர்ச்சொல்.
  1. மாதம்

விளக்கம்[தொகு]

  • முப்பது/முப்பத்தொன்று நாட்களைக்கொண்ட ஒரு காலகட்டத்திற்கு महीना---மாதம் என்று பெயர்...இந்த நாட்களின் தொகை சில சமயத் தொடர்பான கணக்குகளில் மாறுபடும்...ஆங்கில முறைப்படியும் ஃபிப்ரவரி மாதத்திற்கு 28/29 நாட்களேயாகும்..



( மொழிகள் )

ஆதாரங்கள் ---महीना--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=महीना&oldid=1885827" இலிருந்து மீள்விக்கப்பட்டது