సృష్టికర్త
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸ்ருஷ்டி1க1ர்த1
சொற்பிறப்பு:
சமசுகிருதம் வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- సృష్టికర్త, பெயர்ச்சொல்.
- உண்டாக்குபவன்
- படைப்பவன்
- ஆக்குபவன்
- தோற்றுவிப்பவன்
விளக்கம்
[தொகு]- ஒரு விடயம் தோன்றுவதை ஸ்ருஷ்டி--సృష్టి என்றும் அதைச் செய்பவனை/தோற்றுவிப்பவனை கர்த-- కర్త என்றும் கூறுவர்...ஆக, సృష్టికర్త என்றால் தோற்றுவிப்பவன் என்றுப் பொருள்...இந்துச்சமயக் கொள்கையின்படி இவ்வுலகை தோற்றுவித்த கடவுள் மும்மூர்த்திகளில் ஒருவரான நான்முகன் సృష్టికర్త--ஸ்ருஷ்டிகர்த எனக் குறிப்பிடப்படுகிறார்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---సృష్టికర్త--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +