పల్లెకూటము
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1ல்லெகூ1ட1மு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
[தொகு]- పల్లెకూటము, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மாணவர்களுக்குப் பல துறைகளிலும், தகுந்த ஆசிரியர்களைக்கொண்டு, கல்வியறிவை ஊட்டி அவர்களைப் பொறுப்புள்ள நாட்டு மக்களாக உருவாக்கும் கல்வி நிலையங்கள்..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పల్లెకూటము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +