सुहाना

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி[தொகு]

பொருள்[தொகு]

  • सुहाना, வினைச்சொல்.
  1. மகிழ்ச்சித் தருகின்ற
  2. குதூகலம் கொள்கிற

விளக்கம்[தொகு]

  • கண்டும், கேட்டும், அநுபவித்தும் மனம் எல்லையில்லா ஆனந்தம், சந்தோஷம், மகிழ்ச்சி, குதூகலம் அடையச் செய்வதே सुहाना



( மொழிகள் )

ஆதாரங்கள் ---सुहाना--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=सुहाना&oldid=1263515" இலிருந்து மீள்விக்கப்பட்டது