सुहाना
Appearance
இந்தி
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ஸுஹாநா
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
[தொகு]- सुहाना, வினைச்சொல்.
- மகிழ்ச்சித் தருகின்ற
- குதூகலம் கொள்கிற
விளக்கம்
[தொகு]- கண்டும், கேட்டும், அநுபவித்தும் மனம் எல்லையில்லா ஆனந்தம், சந்தோஷம், மகிழ்ச்சி, குதூகலம் அடையச் செய்வதே सुहाना
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---सुहाना--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi