दामाद
Appearance
இந்தி
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: தா3மாத்3
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்
[தொகு]- दामाद, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஓர் உறவுமுறைச் சொல்...ஒருவரின் மகளுடைய கணவன்... மகனுக்கு மாற்றாக (அடுத்தபடியான) முக்கியத்துவத்தைப் பெற்ற மருமகன்---दामाद---மாப்பிள்ளை.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---दामाद--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi