भाई
இந்தி[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --பா4ஈ
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்[தொகு]
- भाई, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- ஒருவருக்கு, அவருடைய தாய் தந்தையருக்கே, அவருக்கு முன்னோ அல்லது பின்னோ, பிறந்த ஆண் பிள்ளை भाई---சகோதரன் ஆவான்...சக + உதரன் = சகோதரன்...கூட அதே வயிற்றில் பிறந்தவன் எனப்பொருள்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---भाई--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi