உள்ளடக்கத்துக்குச் செல்

भाई

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி[தொகு]

பொருள்[தொகு]

  • भाई, பெயர்ச்சொல்.
  1. சகோதரன்
  2. உடன்பிறந்தவன்

விளக்கம்[தொகு]

  • ஒருவருக்கு, அவருடைய தாய் தந்தையருக்கே, அவருக்கு முன்னோ அல்லது பின்னோ, பிறந்த ஆண் பிள்ளை भाई---சகோதரன் ஆவான்...சக + உதரன் = சகோதரன்...கூட அதே வயிற்றில் பிறந்தவன் எனப்பொருள்( மொழிகள் )

ஆதாரங்கள் ---भाई--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi

"https://ta.wiktionary.org/w/index.php?title=भाई&oldid=1632542" இலிருந்து மீள்விக்கப்பட்டது