మేడ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

మేడ:
பலமாடிகளைக்கொண்ட கட்டிடம்

பொருள்[தொகு]

  • మేడ, பெயர்ச்சொல்.
  1. மாடி

விளக்கம்[தொகு]

  • அதிக இடவசதிக்காகவும், நிருமாணத்திற்கான வெற்று நிலத்தேவை/உபயோகத்தைக் குறைக்கவும், ஒரு கட்டிடத்தில் ஒரு தளத்திற்குமேல் இன்னுமொரு தளமாக அமைத்துக்கொண்டுப் போவர்...இந்த தளத்திற்கு మేడ ---மாடி என்பர்...எடுத்துக்காட்டாக மூன்றாவது தளம் மூன்றாம் மாடி (మూడవ మేడ) எனப்படும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---మేడ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మేడ&oldid=1263724" இலிருந்து மீள்விக்கப்பட்டது