మేడ
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: மேட3
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்.-
பொருள்
[தொகு]- మేడ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- அதிக இடவசதிக்காகவும், நிருமாணத்திற்கான வெற்று நிலத்தேவை/உபயோகத்தைக் குறைக்கவும், ஒரு கட்டிடத்தில் ஒரு தளத்திற்குமேல் இன்னுமொரு தளமாக அமைத்துக்கொண்டுப் போவர்...இந்த தளத்திற்கு మేడ ---மாடி என்பர்...எடுத்துக்காட்டாக மூன்றாவது தளம் மூன்றாம் மாடி (మూడవ మేడ) எனப்படும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---మేడ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +