नाभि

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமசுகிருதம்[தொகு]

नाभि

नाभि, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தொப்புள்

விளக்கம்[தொகு]

  • ஒருவருக்கு, அவர் தாயின் சினையிலிருக்கும்போது உணவுச் சென்ற தொப்புட்கொடி பிரசவத்திற்குப்பின் துண்டிக்கப்படுவதால், அவருக்கு வயிற்றின் நடுவில் ஏற்படும் சிறு குழிவு போன்றத் தோற்றம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=नाभि&oldid=1632364" இலிருந்து மீள்விக்கப்பட்டது