தொப்புள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


தொப்புள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொப்புள் (பெ)

  1. தாயின் வயிற்றில் இருக்கும் போது, சேயை இணைத்து இருக்கும் குழாய் போன்ற பகுதி இருந்த இடம்; குழந்தை பிறந்தபின் குழாய் நறுக்கப்படும்
  2. காண்க... கொப்பூழ் (தக்கயாகப். 110, உரை.)
சொல் வளப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • தொப்புள் கொடி பந்தம் (bond by umblical cord)
  • தொப்புள் தெரிய உடை அணிவது (dress showing the navel)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொப்புள்&oldid=1634920" இருந்து மீள்விக்கப்பட்டது