மார்க்கட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மார்க்கட்டு, பெயர்ச்சொல்.
- மார்பின் உறுதியமைப்பு
- இரவிக்கை(உள்ளூர் பயன்பாடு)
- மார்பின் குறுக்கேயிடும் வேஷ்டிக்கட்டு(உள்ளூர் பயன்பாடு)
- சந்தை (Mod.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Healthy development of the chest
- Bodice
- Fastening of a cloth over the chest
- Market, place for merchandise
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +