உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மார்க்கட்டு, பெயர்ச்சொல்.
  1. மார்பின் உறுதியமைப்பு
  2. இரவிக்கை(உள்ளூர் பயன்பாடு)
  3. மார்பின் குறுக்கேயிடும் வேஷ்டிக்கட்டு(உள்ளூர் பயன்பாடு)
  4. சந்தை (Mod.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Healthy development of the chest
  2. Bodice
  3. Fastening of a cloth over the chest
  4. Market, place for merchandise


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மார்க்கட்டு&oldid=1265124" இலிருந்து மீள்விக்கப்பட்டது