உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Rssairam/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • கைவளம்
  • {{subst:noun-ta|
    # Property on hand
    # Fertility, luxuriance, richness of soil
    # Skill in workman ship|
    # காண்க: கைராசி
    # கைப்பொருள்
    # செழிப்பு
    #:{{எ. கா.}} கைவளமான தேசம்{{Loc.}}
    # கைத்தொழிலின் திறம்
    #:{{எ. கா.}} கண்டோர் மருளக் கைவளங் காட்டி ({{பெருங்.}} இலாவாண. 4, 194) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவளர்தல்
  • {{subst:noun-ta|
    # To be carefully tended
    # To be accustomed, experienced|
    # போற்றப்பட்டு வளர்தல்
    #:{{எ. கா.}} கைவளர் மயிலனாளை ({{கம்பரா.}} கோலங்.18)
    # பழக்கமுறுதல்
    #:{{எ. கா.}} விஷயாந்தரங்களிலே கைவளருகிற கரணங்களை ({{அஷ்டாதச.}} பக். 22) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவற்றுதல்
  • {{subst:noun-ta|
    # To become reduced in circumstances
    # To be emptyhanded|
    # பொருளின்று நிலைமை தாழ்தல்
    # கையிற்பொருளறுதல் }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவறள்ளுதல்
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவற்று{{colloq.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவன்மை
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவல்லபம் }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாதல்
  • {{subst:noun-ta|
    # To become proficient, expert
    # To happen together
    # To be successful, attained|
    # தேர்ச்சிபெறுதல்
    #:{{எ. கா.}} வேததாற்பரியங் கைவந்திருகுமவர்கள் ({{ஈடு.}}, 10, 1, 2)
    # ஒருங்கே நிகழ்தல்
    #:{{எ. கா.}} காட்டிய பத்துங் கைவரு மெனினே ({{நம்பியகப்.}} 36)
    # கைககூடுதல்
    #:{{எ. கா.}} இந்தப்பாவனை கை வாராதாகில் ({{சி. சி.}} 8, 3, மறைஞா.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாதல்
  • {{subst:noun-ta|
    # To be disposed to do a thing|
    # ஒன்றைச் செய்யக் கையெழுதல்
    #:{{எ. கா.}} அடிக்கக் கைவரவில்லை }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாக்கு
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவாகு }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாகு
  • {{subst:noun-ta|
    # [M
    #:{{எ. கா.}} Kaivākku.]]
     Being ready to hand|
    # காண்க: கைராசி
    # கையால் ஆளுதற்கு உரிய நிலை }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாங்கியுண்ணுதல்
  • {{subst:noun-ta|
    # To eat in large quantities|
    # நிறைய உண்ணுதல் {{Loc.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாங்குதல்
  • {{subst:noun-ta|
    # To withdraw
    # To cut off the hand; to ampulate|
    # நீங்குதல்
    #:{{எ. கா.}} ரஷணத்தினின்றும் கைவாங்கினாயோ ({{திவ்.}} திருநெடுந். 16, 128, வ்யா.)-{{tr}}
    # கையைவெட்டுதல் }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாசி
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைராசி }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாய்க்கால்
  • {{subst:noun-ta|
    # Small channel branching out from the main one|
    # சிறுகால்வாய் ({{தொல்.}} பொ. 1, இளம்பூர.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாய்ச்சி
  • {{subst:noun-ta|
    # Little adze|
    # சிறு வாய்ச்சிக்கருவி {{(w.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாய்ப்பு
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைமாற்று, 1 மூன்று ரூபாய் கைவாய்ப்பாய் வாங்கியிருக்கிறேன் {{Loc.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாரங்கொள்ளுதல்
  • {{subst:noun-ta|
    # To assume authority
    # To raise and wave the hand as a signal to stop dance|
    # அதிகாரதோரநைஷண கொள்ளுதல்
    # கூத்தை நிறுத்தும்பொருட்டுக் கையை உயரவெடுத்து வீசுதல் ({{ஒழிவி.}} பொது. 1, உரை.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாரிகள்
  • {{subst:noun-ta|
    # Panegyrists of a king, whose duty is to praise standing with raised hands|
    # நின்றேத்துவார் ({{சிலப்.}} 5, 48, அரும்.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாள்
  • {{subst:noun-ta|
    # Hand-saw
    # Short sword|
    # கைரம்பம்{{Loc.}}
    # சிறுவாள் ({{தொல்.}} பொ. 1, இலம்பூர.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாளப்பை
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவாளை
    #:{{எ. கா.}} பாக்கிட்ட கைவாளப்பையும் ({{விறலிவிடு.}} 661) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாளம்
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவாளை
    #:{{எ. கா.}} தொங்கிய கைவாளமென்று தூக்கி ({{விறலிவிடு.}} 809) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாளரம்
  • {{subst:noun-ta|
    # Handsaw-file|
    # சிறிய அரவகை {{(C. E. M.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாளை
  • {{subst:noun-ta|
    # Pouch with a wrapper, betel pouch|
    # அடைப்பை
    #:{{எ. கா.}} தம்முடைய கைவாளையிலேயிருந்த தீர்த்தவிக்கிரகத்தை ({{குருபரம்.}} 571, பன்னீ.) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாளைப்பை
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவாளை {{(W.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாளைவட்டுவம்
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவாளை {{(W.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவாறு
  • {{subst:noun-ta|
    # Suitable opportunity
    # காண்க: கைலாகு|
    # தக்கசமயம் }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிசேடம்
  • {{subst:noun-ta|
    # Present|
    # பரிசு{{Loc.}}
    #காண்க: கைராசி
    #:{{எ. கா.}} மருத்துவர்க்கோ சயங் கைவிசேடந் தன்னிலே ({{அறப். சத.}} 33) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிஞ்சுதல்
  • {{subst:noun-ta|
    # To exceed the limit|
    # அளவுகடத்தல்
    #:{{எ. கா.}} கைவிஞ்சி மோகமுற ({{திருவாய்.}} நூற். 62) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிட்டம்
  • {{subst:noun-ta|
    # Cross-piece, cross-beam, brace connecting two rafters|
    # வீட்டின் குறுக்குவிட்டம்{{colloq.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிடாப்படை
  • {{subst:noun-ta|
    # Hand-weapon, weapon held in hand, dist. fr. kai-viṭu-paai|
    # சஸ்திரம் ({{பிங்.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிடுபடை
  • {{subst:noun-ta|
    # Missile weapon, as an arrow, dist. fr. kai-viṭā-p-paṭai|
    # அஸ்திரம் ({{பிங்.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிதிர்த்தல்
  • {{subst:noun-ta|
    # To shake one's hands in (a) denial, (b) fear, (c) surprise, (d) praise|
    # மறுப்பு, அச்சம், வியப்பு, புகழ்ச்சி என்பவற்றின் குரியாகக் கையை அசைத்தல்
    #:{{எ. கா.}} இனித்தவிர் விச்சையெனக் கைவிதிர்த்தலுமே ({{கலிங்.}}160) அடியார் சூழ்ந்து கைவிதிர்க்கொண்டு ({{திருவாலவா.}} 37, 39) வியந்து கைவிதிர்ப்பு ({{சீவக.}} 2366) அங்கை விதிர்த்தாங் கரசவை புகழ ({{பெருங்.}} உஞ்சை. 32, 58) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிதை
  • {{subst:noun-ta|
    # Fenugreek. காண்க: |
    # வெந்தயம் ({{மலை.}}) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிதை
  • {{subst:noun-ta|
    # Cultivation without the process of transplantation|
    # நாற்றைப் பெயர்த்துநடுகையின்று விதைத்தபடியே பயிர்செய்சை {{Loc.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிதைப்பு
  • {{subst:noun-ta|
    # Sowing in dry earth|
    # புழுதிவிதைப்பு {{Loc.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவியளம்
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவிசேடம் {{Loc.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிரசு
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவிரைவு }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிரைவு
  • {{subst:noun-ta|
    # Quickness of hand, as in shuffling cards|
    # கையினால் விரைந்து தொழில்செய்யுந் தன்மை }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிலக்கம்
  • {{subst:noun-ta|
    # Catamenia|
    # சூதசம் {{Loc.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிலக்கு
  • {{subst:noun-ta|
    # Sendging away beggars from the threshing floor after giving them alms
    # Shading the eyes from the sun with the hands|
    # களப்பிச்சை கொடுத்து யாசகர்கனை அனுப்புகை
    # சூரியகிரணம் கண்ணிற்படாதபடி கையால் மறைக்கை }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிலை
  • {{subst:noun-ta|
    # Cash-price|
    # ரொக்கவிலை }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிளக்கம்
  • {{subst:noun-ta|
    # Dexterity, workmanship|
    #
    # தொழிலின் திறமை
    #காண்க: கைராசி
    #:{{எ. கா.}} அவன் கைவிளக்கமில்லாதவன் }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிளி
  • {{subst:noun-ta|
    # Whistle produced by applying the hand to the lips|
    # கையால் உதட்டைமடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கை யொலி
    #:{{எ. கா.}} மறவரழைத்த கைவிளி ({{சேதுபு.}} சங்கரபா. 7) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிறிசு
  • {{subst:noun-ta|
    # Hand-rocket, a kind of fire-work|
    # ஒருவகை வாணம் {{(J.)}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவினை
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவேலை வித்தக ரியற்றிய
    #:{{எ. கா.}} . . கைவினைச் சித்திரம் ({{மணி.}} 19, 5) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவினைஞன்
  • {{subst:noun-ta|
    # Artisan, mechanic, workman|
    # தொழிலாளி }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவிஸ்தாரம்
  • {{subst:noun-ta|
    # Decoration|
    # அலங்காரம்{{colloq.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவீணை
  • {{subst:noun-ta|
    # A kind of lute|
    # ஒருவகை நரப்புக்கருவி
    #:{{எ. கா.}} கைவீணை முழங்க ({{கொண்டல்விடு.}} 511) }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவீது
  • {{subst:noun-ta|
    # Detailed account or report|
    # கைபீது }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவேகம்
  • {{subst:noun-ta|
    # [[பகுப்பு:மொழிபெயர்ப்புகள் இல்லாதவை]]
    |
    # காண்க: கைவிரைவு }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவேலை
  • {{subst:noun-ta|
    # Manual labour, handicraft
    # Workmanship
    # That which is wrought by hand|
    # கைத்தொழில்
    # கைத்தொழிற்றிறம்
    # கையாற்செய்தது }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     

  • கைவைத்தல்
  • {{subst:noun-ta|
    # To enter, as on a disquisition
    # To steal, embezzle
    # To consecrate by laying hands on
    # To beat, belabour
    # To seduce, as a woman|
    # பிரவேசித்தல்
    # திருடுதல்{{colloq.}}
    # கைவைத்துக் குருபுனிதமாக்குதல்{{Chr.}}-{{tr}}
    # அடித்தல்
    # கற்பழித்தல்{{Vul.}} }} [[பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன]]
     
"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Rssairam/மணல்தொட்டி&oldid=1267724" இலிருந்து மீள்விக்கப்பட்டது