மாறியடித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாறியடித்தல், பெயர்ச்சொல்.
- காற்றுத் திருப்பிவீசுதல் (W.)(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- ஏவினவனையே பேய் திருப்பித் தாக்குதல்(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To whiffle, shift about, as wind
- To return and attack, as a devil, the very person who incited it
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +