மிளிர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மிளிர்தல், பெயர்ச்சொல்.
  1. # புரளுதல் #:(எ. கா.) மீநில மெய்தி மிளிர்ந்துருகா (சீவக. 1384) கெண்டை யொண்கண் மிளிர (திவ். பெரியதி. 3, 7, 2) # கீழ்மேலாதல் #:(எ. கா.) உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி (பெரும்பாண். 92) # குதித்தல் #:(எ. கா.) மிளிர்ந்துவீ ழருவியும் (சீவக. 148) # பிரகாசித்தல் #:(எ. கா.) மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே (திருவாச. 1, 38) # பெருமையடைதல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. # To turn, roll, as eyes # To be upset; to be turned topsy-turvy # To jump, leap # To shine, gleam # To become famous



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிளிர்தல்&oldid=1266585" இலிருந்து மீள்விக்கப்பட்டது