மிளிர்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மிளிர்தல், பெயர்ச்சொல்.
- # புரளுதல் #:(எ. கா.) மீநில மெய்தி மிளிர்ந்துருகா (சீவக. 1384) கெண்டை யொண்கண் மிளிர (திவ். பெரியதி. 3, 7, 2) # கீழ்மேலாதல் #:(எ. கா.) உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி (பெரும்பாண். 92) # குதித்தல் #:(எ. கா.) மிளிர்ந்துவீ ழருவியும் (சீவக. 148) # பிரகாசித்தல் #:(எ. கா.) மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே (திருவாச. 1, 38) # பெருமையடைதல் (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- # To turn, roll, as eyes # To be upset; to be turned topsy-turvy # To jump, leap # To shine, gleam # To become famous
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +