உள்ளடக்கத்துக்குச் செல்

மிறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மிறை, பெயர்ச்சொல்.
  1. அச்சம் (திவா.)
  2. குற்றம் (திவா.)
  3. வருத்தம்
    (எ. கா.) அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு (குறள். 847)
  4. வேதனை (சூடாமணி நிகண்டு)
  5. அரசிறை (சூடாமணி நிகண்டு)
  6. வளைவு
    (எ. கா.) மிறைக்கொளி திருத்தினானே (சீவக. 284)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Fear
  2. Fault , defect
  3. Trouble
  4. Torment
  5. (ஒப்பிடுக)இறை. Tax
  6. Bend, curve



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிறை&oldid=1266664" இலிருந்து மீள்விக்கப்பட்டது