மிறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மிறை, பெயர்ச்சொல்.
  1. அச்சம் (திவா.)
  2. குற்றம் (திவா.)
  3. வருத்தம்
    (எ. கா.) அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு (குறள். 847)
  4. வேதனை (சூடாமணி நிகண்டு)
  5. அரசிறை (சூடாமணி நிகண்டு)
  6. வளைவு
    (எ. கா.) மிறைக்கொளி திருத்தினானே (சீவக. 284)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Fear
  2. Fault , defect
  3. Trouble
  4. Torment
  5. (ஒப்பிடுக)இறை. Tax
  6. Bend, curve



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிறை&oldid=1266664" இருந்து மீள்விக்கப்பட்டது