மீள்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மீள்தல், பெயர்ச்சொல்.
- சிறையினின்று வெளியேற்றுதல்
- திரும்பக்கொணர்தல்
- போக்குதல்
- செலுத்துதல்
- இரட்சித்தல் -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- அசையிடுதல் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To liberate, extricate, release To bring back, recover To remove; to cause to disappear To cause to go To redeem, restore, rescue To chew the cud
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +