உள்ளடக்கத்துக்குச் செல்

மீள்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மீள்தல், பெயர்ச்சொல்.
  1. சிறையினின்று வெளியேற்றுதல்
  2. திரும்பக்கொணர்தல்
    (எ. கா.) எயில்...இரும்புண்டநீரினு மீட்டற் கரிதென (புறநா.21)
  3. போக்குதல்
    (எ. கா.) தொண்டர் வருத்த மீட்பாராய் (பெரியபு.திருநா.304)
  4. செலுத்துதல்
    (எ. கா.) மீளாவழியின் மீட்பனவே (பெரியபு.நமிநந்தி.33)
  5. இரட்சித்தல் -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  6. அசையிடுதல் (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To liberate, extricate, release To bring back, recover To remove; to cause to disappear To cause to go To redeem, restore, rescue To chew the cud



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மீள்தல்&oldid=1268115" இலிருந்து மீள்விக்கப்பட்டது