உள்ளடக்கத்துக்குச் செல்

கையேற்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கையேற்பு:
யாசிக்கை--பிச்சையெடுக்கும் ஒரு தொழுநோயாளி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையேற்பு, பெயர்ச்சொல்.
  • (கை+ஏற்பு)
  1. பெறுகை
  2. யாசிக்கை
  3. களப் பிச்சை வாங்குகை (W.)
  4. ஒரு தொழிலை ஏற்றுக்கொள்ளுகை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Taking, receiving
  2. Begging
  3. Receiving alms at the threshing-floor
  4. Undertaking a work


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையேற்பு&oldid=1268388" இலிருந்து மீள்விக்கப்பட்டது