கையேற்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கையேற்பு, பெயர்ச்சொல்.
- (கை+ஏற்பு)
- பெறுகை
- யாசிக்கை
- களப் பிச்சை வாங்குகை (W.)
- ஒரு தொழிலை ஏற்றுக்கொள்ளுகை (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Taking, receiving
- Begging
- Receiving alms at the threshing-floor
- Undertaking a work
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +