முட்டடித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முட்டடித்தல், பெயர்ச்சொல்.
- கோலியாட்டத்தில் தோற்றவனுடைய முட்டில் வென்றவன் கோலியாலடித்தல் (திருநெல்வேலி வழக்கு) -(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To strike the knuckles of a defeated player with the balls, at a game of marbles காண்க: முட்டாடு (உள்ளூர் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +