உள்ளடக்கத்துக்குச் செல்

முசித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முசித்தல், பெயர்ச்சொல்.
  1. களைத்தல் (W.)
  2. கிலேசித்தல் (திவ். பெரியதி. 1, 9, 4, அரும்.)
  3. மெலிதல்
    (எ. கா.) என்னை வரவிட்ட பாவி முசித்துச் சதை கழியாமல் (தனிப்பா. i, 236, 3)
  4. அழிதல்
    (எ. கா.) முசித்திடாமல் வாழ்ந்திருத்தி (பிரபோத. 3, 66)
  5. திருகுதல்
    (எ. கா.) அன்னவன் முடித்தலை முசித்து (கம்பரா. பொழிலிறு. 7)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be faint, become tired To be distressed To grow thin To perish காண்க: முசி1-, 2
    (எ. கா.) திருவரையிலே முசிக்கையாலும் (திவ். திருப்பல். 9, வ்யா.) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை) 6. To wrench, twist



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முசித்தல்&oldid=1268609" இலிருந்து மீள்விக்கப்பட்டது