முகிழ்த்தல்
Appearance
தமிழ்
[தொகு]ளவாலுவ
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முகிழ்த்தல், பெயர்ச்சொல்.
- அரும்புதல்
- தோன்றுதல்
- குவிதல்
- தோற்றுவித்தல்
- (எ. கா.) அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு. 163)
- ஈனுதல், அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 81, 154)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To bud, put forth buds To appear To fold or close up, as a flower its petals; to shut, as the eyes To display; to cause to appear To bear, bring forth
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +