உள்ளடக்கத்துக்குச் செல்

முகிழ்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

ளவாலுவ

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முகிழ்த்தல், பெயர்ச்சொல்.
  1. அரும்புதல்
    (எ. கா.) அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் ... பரந்த (சீவக. 551)
  2. தோன்றுதல்
    (எ. கா.) மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு. கடவுள்.)
  3. குவிதல்
    (எ. கா.) மகவுகண் முகிழ்ப்ப (கல்லா. 7) -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  4. தோற்றுவித்தல்
    (எ. கா.) அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு. 163)
  5. ஈனுதல், அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 81, 154)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To bud, put forth buds To appear To fold or close up, as a flower its petals; to shut, as the eyes To display; to cause to appear To bear, bring forth



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகிழ்த்தல்&oldid=1996950" இலிருந்து மீள்விக்கப்பட்டது