முடிபோடுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடிபோடுதல், பெயர்ச்சொல்.
- ஒன்றோடொன்று மாட்டிப் புணைத்தல் -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- கணவனும் மனைவியுமாதற்கு விகியமைதல்
- (எ. கா.) அவனுக்கும் இவளுக்கும் முடிபோட்டிருக்கிறது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To tie into a knot To be pre-destined or ordained to be married to each other காண்க: முடி1-, 7
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +