உள்ளடக்கத்துக்குச் செல்

முடிபோடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முடிபோடுதல், பெயர்ச்சொல்.
  1. ஒன்றோடொன்று மாட்டிப் புணைத்தல் -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. கணவனும் மனைவியுமாதற்கு விகியமைதல்
    (எ. கா.) அவனுக்கும் இவளுக்கும் முடிபோட்டிருக்கிறது

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To tie into a knot To be pre-destined or ordained to be married to each other காண்க: முடி1-, 7



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முடிபோடுதல்&oldid=1268934" இலிருந்து மீள்விக்கப்பட்டது