cut-throat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cut-throat

  1. கழுத்தறுப்பவன்; கொடியவன்; கொலைக்காரன்; பாதகன்
  2. (போட்டியில்) கடுமையான, வாழ்வா சாவா என்ற அளவில்

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  1. கடும்போட்டி (cut-throat competition)
"https://ta.wiktionary.org/w/index.php?title=cut-throat&oldid=1698956" இலிருந்து மீள்விக்கப்பட்டது