cut-throat
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
cut-throat
- கழுத்தறுப்பவன்; கொடியவன்; கொலைக்காரன்; பாதகன்
- (போட்டியில்) கடுமையான, வாழ்வா சாவா என்ற அளவில்
சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
- கடும்போட்டி (cut-throat competition)