மும்மணிக்கோவை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மும்மணிக்கோவை, பெயர்ச்சொல்.
- மூன்று கொத்துள்ள கழுத்தணிவகை (W.)
- பிரபந்தம் 96-னுள் அகவலும் வெண்பாவும் கலித்துறையும் முறையே மாறிவர அந்தாதித்தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்த வகை (இலக். வி. 815.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Necklace of three strings of beads A poem of 30 stanzas, in which akaval, veṇ-pā and kali-t-tuṟai occur serially one after another in āntāti-t-toṭai, one of 96 pirapantam, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +