மும்மணிக்கோவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மும்மணிக்கோவை, பெயர்ச்சொல்.
  1. மூன்று கொத்துள்ள கழுத்தணிவகை (W.)
  2. பிரபந்தம் 96-னுள் அகவலும் வெண்பாவும் கலித்துறையும் முறையே மாறிவர அந்தாதித்தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்த வகை (இலக். வி. 815.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Necklace of three strings of beads A poem of 30 stanzas, in which akaval, veṇ-pā and kali-t-tuṟai occur serially one after another in āntāti-t-toṭai, one of 96 pirapantam, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மும்மணிக்கோவை&oldid=1269646" இலிருந்து மீள்விக்கப்பட்டது