கம்பி நீட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.



பொருள்

கம்பி நீட்டு, வினைச்சொல் .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வீட்டில் யாருமில்லாத நேரத்தில் உள்ளே புகுந்த திருடன் பணம், நகை முதலியவற்றை திருடிக்கொண்டு கம்பிநீட்டிவிட்டான்.
  • திருமணத்துக்கு முந்திய நாள், மணப்பெண் வேறோர் ஆணுடன் கம்பி நீட்டிவிட்டாள்.
(இலக்கியப் பயன்பாடு)
  • "கேட்டான் நண்பன், சீட்டு நாட்டின்றி
நீட்டினேன் தொகை! நீட்டினான் கம்பி;
எண்ணூற் றைம்பது வெண்பாற் காசுகள்
மண்ணா யினஎன் கண்ணே" என்றான். (பெற்றோர் இன்பம் , பாரதிதாசன்)
(இலக்கணப் பயன்பாடு)


கம்பி - நீட்டு - # - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---கம்பி நீட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற



எடுத்துக்காட்டு

பொருள்: பொன்னை உருக்கி மெல்லிய நூல் இழை கம்பி வடிவமாக இழுத்தலை கூறுவது கம்பி நீட்டு.

விளக்கம்: பொற்கொல்லன் [தட்டான்] பெண்களுக்கு தாலி உருவாக்கி அதற்கு கயிறு [கொடி] பின்னுவதற்கு, உருக்கிய பொன்னை மெல்லிய நூல் இழை கம்பி வடிவமாக இழுத்து உருவாக்குவார்கள். பொன்னை கம்பி வடிவமாக இழுத்து அதை நீட்டி உருவாக்குதலை கூறுவது: கம்பி நீட்டு.என்பதே.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கம்பி_நீட்டு&oldid=1972755" இலிருந்து மீள்விக்கப்பட்டது