impressionism
Appearance
பொருள்
impressionism (பெ)
- உணர்வுப்பதிவுவாதம்; மனப்பதிவியல்; மனச்சாயலியல்;
- பதிவு நவிற்சி; பாவியல் கலைத்திறம்[1];
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
விளக்கம்
- விரிநுணக்கக் கூறுகளில்லாமலே பொதுமைப்பாவமும் தொனியும் உண்டு பண்ணம் ஓவிய இலக்கியக் கலைகளின் பண்பு [2].
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---impressionism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:impression - impressionist - # - # - #