வரால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வரால், பெயர்ச்சொல்.
  1. சாம்பற் பச்சை நிறமும் நான்கடி வரை வளர்ச்சியுமுடைய மீன் வகை
  2. வெளிறின கருநிறமும் மூன்றடி வளர்ச்சியுமுடைய மீன்வகை
    • மோட்டிரு வராஅற் கோட்டுமீன் (புறநா. 399).
  3. கெண்டை; நன்னீரில் வாழும் சேல் மீன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. murrel, a fish, greyish green, attaining 4 ft. in length, ophiocephalus marulius
  2. black murrel,a fish, dark greyish or blackish, attaining 3 ft.in length, ophiocephalus striatus
  3. a fresh-water fish

(இலக்கியப் பயன்பாடு)

  • மோட்டு வரால் குதிக்க (முக்கூடற் பள்ளு)

ஒத்த சொற்கள்[தொகு]


ஆதாரங்கள் ---வரால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரால்&oldid=1396364" இலிருந்து மீள்விக்கப்பட்டது