வரால்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வரால், பெயர்ச்சொல்.
- சாம்பற் பச்சை நிறமும் நான்கடி வரை வளர்ச்சியுமுடைய மீன் வகை
- வெளிறின கருநிறமும் மூன்றடி வளர்ச்சியுமுடைய மீன்வகை
- மோட்டிரு வராஅற் கோட்டுமீன் (புறநா. 399).
- கெண்டை; நன்னீரில் வாழும் சேல் மீன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- murrel, a fish, greyish green, attaining 4 ft. in length, ophiocephalus marulius
- black murrel,a fish, dark greyish or blackish, attaining 3 ft.in length, ophiocephalus striatus
- a fresh-water fish
(இலக்கியப் பயன்பாடு)
- மோட்டு வரால் குதிக்க (முக்கூடற் பள்ளு)
ஒத்த சொற்கள்
[தொகு]
ஆதாரங்கள் ---வரால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +