பழனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பழனம்

விளக்கம்
  • பகுப்பதம். பழம் + அன் + அம் = பழனம்.
  • விளக்கவுரை. பழம் என்றால் விளைச்சல். பழனம் என்றால் விளைச்சல் தரும் நிலம்.
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பழனம்&oldid=1968998" இலிருந்து மீள்விக்கப்பட்டது