யவனர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்[தொகு]

யவனர்(பெ)

  1. கிரேக்கர்கள், சங்க இலக்கியங்களில் இவ்வாறு வழங்கப்பட்டனர்.
  2. தோற்கருவி வாசிப்பவர்
  3. சித்திரகாரர்
  4. கண்ணாளர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்:
  1. Greeks, as they were referred to in the Sangam literature.

இலக்கிய மேற்கோள்கள்[தொகு]

  1. மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
    வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் (முல்லைப்பாட்டு)
  2. கடிமதில் வாயில் காவலில் சிறந்த
    அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு (சிலப்பதிகாரம்)

உசாத்துணை[தொகு]

  1. தமிழ்-தமிழ் அகரமுதலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=யவனர்&oldid=1907687" இலிருந்து மீள்விக்கப்பட்டது