யதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- யதி, பெயர்ச்சொல்.
- துறவி
- சீரோசை முடியுமிடம் (தண்டி. 110, உரை.)
- வாசகத்தில் நிறுத்திப் படிக்கும் இடம் (யாழ். அக. )
- தாளப்பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்கு செய்வது (பரத. தாள. 25.)
- அடக்கம் (யாழ். அக. )
- இளைப்பாற்றி (யாழ். அக. )
- ஒன்றிப்பு (யாழ். அக. )
- மோனை (W.)
- கைம்பெண் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Ascetic 2 வார்ப்புரு:(Pros. Caesura Pause in reading prose ( Mus. ) The element of time-measure which specifies the different modes of arranging aṅkams, one of 10 tāḷa-p-pirāṇam, ( ← இதைப் பார்க்கவும்) Restraint That which relieves fatigue Concentration Alliteration Widow
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +