யதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • யதி, பெயர்ச்சொல்.
 1. துறவி
  (எ. கா.) யதியாகி யவணிருந்த தோழன்றன்னை (பாரத. அருச்சுனன்றீர். 53)
 2. சீரோசை முடியுமிடம் (தண்டி. 110, உரை.)
 3. வாசகத்தில் நிறுத்திப் படிக்கும் இடம் (யாழ். அக.)
 4. தாளப்பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்கு செய்வது (பரத. தாள. 25.)
 5. அடக்கம் (யாழ். அக.)
 6. இளைப்பாற்றி (யாழ். அக.)
 7. ஒன்றிப்பு (யாழ். அக.)
 8. மோனை (W.)
 9. கைம்பெண் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Ascetic 2 வார்ப்புரு:(Pros. Caesura Pause in reading prose ( Mus. ) The element of time-measure which specifies the different modes of arranging aṅkams, one of 10 tāḷa-p-pirāṇam, ( ← இதைப் பார்க்கவும்) Restraint That which relieves fatigue Concentration Alliteration Widow( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யதி&oldid=1272178" இருந்து மீள்விக்கப்பட்டது