குகுலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குகுலா:
கடுரோகிணி--மேல் நாட்டு Helleborus niger வகை-பருவந்தோறும் நிறம் மாறக்கூடியது
குகுலா:
சுறுசுறுப்பாக தேன் தேடும் தேனீ
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குகுலா, பெயர்ச்சொல்.
  1. கடுரோகிணி (மலை.)
  2. கடுகுரோகணி
  • ஒருவகை மூலிகைப்பூண்டு
  1. தேனீ (W.)

விளக்கம்[தொகு]

  • இங்கு குறிப்பிடப்பட்டது நாட்டுக் குகுலா/கடுரோகிணியாகும்...இது பார்வைக்கு மேலே அழுக்குவெண்நிறமாகவும், உள்ளே கருப்பு நிறமாகவும் இருக்கும்...('Picrorrhiza Kurroa/...(தாவரவியல் பெயர்))..இதே மூலிகையில் மேல் நாட்டு வகைகளும் உண்டு...Helleborus Niger, Veratri Viridi Rhizome ஆகிய தாவரயியல் பெயர்களைக் கொண்டவை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Christmas rose
  1. Bee



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குகுலா&oldid=1273325" இலிருந்து மீள்விக்கப்பட்டது