குகுலா
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குகுலா, பெயர்ச்சொல்.
- கடுரோகிணி (மலை.)
- கடுகுரோகணி
- ஒருவகை மூலிகைப்பூண்டு
- தேனீ (W.)
விளக்கம்
[தொகு]- இங்கு குறிப்பிடப்பட்டது நாட்டுக் குகுலா/கடுரோகிணியாகும்...இது பார்வைக்கு மேலே அழுக்குவெண்நிறமாகவும், உள்ளே கருப்பு நிறமாகவும் இருக்கும்...('Picrorrhiza Kurroa/...(தாவரவியல் பெயர்))..இதே மூலிகையில் மேல் நாட்டு வகைகளும் உண்டு...Helleborus Niger, Veratri Viridi Rhizome ஆகிய தாவரயியல் பெயர்களைக் கொண்டவை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Christmas rose
- Helleborus niger/Helleforus niger/Picrorrhiza Kurroa/picrorhiza kurroa...(தாவரவியல் பெயர்))
- Bee
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +