வட்டித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- வட்டித்தல், பெயர்ச்சொல்.
- வட்டமாதல் (யாழ். அக. )
- சுழலுதல்
- பிரதிக்கினை பண்ணுதல்
- தாளவொற்றறுத்தல் (சூடாமணி நிகண்டு)(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- தோள்புடைத்தல்
- சுழற்றுதல்
- உருட்டுதல்
- பரிமாறுதல் (W.)
- கட்டுதல்
- எழுதுதல் (சிலப். 21, 46, அரும்.)
- வளைத்தல் (இலக். அக.)
- கடிதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be round in shape To revolve; to move round and round; to gyrate To swear; to take an oath ( Mus. ) To beat time To slap one's own shoulders, in defiance or challenge To whirl; to swing round To roll; to throw, as dice To serve, as an item of a meal To tie To write To bend To reprove, reprimand, censure
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- யாழ். அக. உள்ள பக்கங்கள்
- அகநா. உள்ள பக்கங்கள்
- சிலப். உள்ள பக்கங்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- tr உள்ள சொற்கள்
- பழ மொ. உள்ள பக்கங்கள்
- புறநா. உள்ள பக்கங்கள்
- கலித். உள்ள பக்கங்கள்
- (W.) உள்ள சொற்கள்
- இலக். அக. உள்ள பக்கங்கள்
- இசையியல்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன