உள்ளடக்கத்துக்குச் செல்

மெட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மெட்டு, பெயர்ச்சொல்.
  1. மேடு (திவா.)
  2. வெட்டும் பள்ளத்தின் நடுவில் வெட்டளவின் உயரத்தைக் காட்டவிடும் மண்திட்டு(உள்ளூர் பயன்பாடு)
  3. பிடிலில் வைக்கும் மிதப்புக்கட்டை
  4. ஊர்சூழ்காடு (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. [T. meṭṭa, K. meṭṭu.] Mound Section of earth left in the centre of an excavation as a measure of its depth Bridge of a fiddle Wood or jungle which surrounds a village



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெட்டு&oldid=1272855" இலிருந்து மீள்விக்கப்பட்டது