மெட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மெட்டு, பெயர்ச்சொல்.
- மேடு (திவா.)
- வெட்டும் பள்ளத்தின் நடுவில் வெட்டளவின் உயரத்தைக் காட்டவிடும் மண்திட்டு(உள்ளூர் பயன்பாடு)
- பிடிலில் வைக்கும் மிதப்புக்கட்டை
- ஊர்சூழ்காடு (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- [T. meṭṭa, K. meṭṭu.] Mound Section of earth left in the centre of an excavation as a measure of its depth Bridge of a fiddle Wood or jungle which surrounds a village
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +