மூய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மூய்தல், பெயர்ச்சொல்.
  1. மூடுதல் (திவா.) பருமணன் மூஉய் (பரிபா.10,4)
  2. நிரப்புதல்
    (எ. கா.) கயிறுகுறு முகவை மூயின (பதிற்றுப்.22)--(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  3. நெருங்கிச் சூழ்தல்
    (எ. கா.) ஆயிரரு மங்கண் மூயினர்க ளண்ணலை (கந்த பு.சகத்திரவா. 18)
  4. முடிதல்
    (எ. கா.) கதை மூய்ந்தது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To cover To fill To surround closely To end



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூய்தல்&oldid=1272719" இலிருந்து மீள்விக்கப்பட்டது