மூய்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மூய்தல், பெயர்ச்சொல்.
- மூடுதல் (திவா.) பருமணன் மூஉய் (பரிபா.10,4)
- நிரப்புதல்
- (எ. கா.) கயிறுகுறு முகவை மூயின (பதிற்றுப்.22)--(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- நெருங்கிச் சூழ்தல்
- முடிதல்
- (எ. கா.) கதை மூய்ந்தது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To cover To fill To surround closely To end
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +